மனவிரக்தி : யாழில் வேலையற்ற பட்டதாரி தற்கொலை!
Tuesday, July 3rd, 2018
தென்மராட்சி கச்சாயில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கச்சாய் பிரதேசத்தில் வசிக்கும் சத்தியசீலன் எனும் இளைஞன் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் யாழ்.பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி டிப்ளோமாவை அண்மையில் பூர்த்தி செய்திருந்தார்.
இந்த நிலையில் இனைஞனின் தற்கொலைக்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
Related posts:
ஜனாதிபதி உத்தரவு - அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஏனைய சேவைகளை வழங்குவது குறித்து வெளியானது அதிவிசேட...
யாழ்ப்பாண பல்கலையில் புதிய துறையாக மனித உயிரியல் விஞ்ஞானத்துறை - மானியங்கள் ஆணைக்குழு அங்கீகாரம்!
மின்சார சபைக்கு ஒரு வாரத்திற்கு எரிபொருள் வழங்குவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதி!
|
|
|


