மத்திய வங்கிக்கு புதிய நாணய நிதி சபை!
Sunday, July 10th, 2016
இலங்கை மத்திய வங்கியின் பொறுப்புகளையும் பணிகளையும் இலகுவாக்கும் நோக்கில் நாணய நிதி சபை ஒன்றை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நியமிக்கப்பட உள்ள நாணய நிதி சபைக்கு இலங்கை மத்திய வங்கி தற்போது மேற்கொண்டு வரும் வங்கி கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆகிய பொறுப்புகளை வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இது குறித்து மேலும் கலந்துரையாடி நாணய நிதி சபையை ஸ்தாபிப்பது குறித்து இறுதி முடிவை எடுக்க உள்ளனர்.
Related posts:
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர்த் திருவிழா இன்று!
தரம் ஆறுக்கு சேர்ந்துகொள்ளும் மாணவர்களுக்கு ஊக்குவிப்புக்கள்!
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதுவரை தீர்மானிக்கவில்லை - வலுசக்தி அமை...
|
|
|


