போலி தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க புதிய சட்டம் – நீதி அமைச்சர்!

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பகிரப்படுவதைத் தடுப்பதற்கு புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பரீட்சைகளை எக்காரணம் கொண்டும் இரத்துச் செய்யப்போவதில்லை - கல்வி அமைச்சு !
இலங்கை வந்தடைந்தார் இந்திய பிரதமர்!
9 காவல்துறையினருக்கு எதிராக குற்றவியல் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை!
|
|