போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு சென்றார் ஜனாதிபதி!

Monday, February 25th, 2019

நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பாரியளவிலான ஹெரோயின் போதைப்பொருள் தொகையை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு சென்றிருந்தார்.

குறித்த போதைப்பொருள் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கும், பொலிஸ் விசேட படைப்பிரிவினருக்கும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

Related posts:

யானை வேலிகளை பராமரிக்கும் தன்னார்வ படையணியின் திட்டத்தை ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணிப்ப...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 200 சிறுவர்கள் வைத்தியசாலையில் கிசிச்சை பெறுகின்றனர் - லேடி ரிட்ஜ்வே வைத்...
வடக்கில் 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு துரித நடவடிக்கை - ஆசிரியர்களுக்கென தனியான பேருந்து சேவைய...