பொலிஸ் மா அதிபரின் உத்தரவு: 40 ஆயிரம் பேர் கைது !
Friday, January 4th, 2019
பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் கடந்த வருடத்தினுள் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட 14 விசேட செயற்பாடுகளில் 40 ஆயிரத்து 290 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்போது , 12 ஆயிரத்து 984 பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் , ஏழாயிரத்து 94 பேர் குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் , பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
Related posts:
நலன்புரி முகாம்களில் உள்ள குடும்பங்களுக்கு 971 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!
ஜுன் முதல் வாரத்தில் அனைத்து பாடசாலைகளையும் திறக்க தீர்மானம் - முதற் கட்டமாக உயர்தரம் சாதாரண தர வகு...
சங்க கால வாழ்வியல்' நிகழ்வில் பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலய அணிக்கு தேசிய மட்டத்தில் முதலாம் இ...
|
|
|


