பொலிஸ்மா அதிபர்- மக்கள் சந்திப்பு தினத்தில் மாற்றம்!
Monday, September 12th, 2016
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெற்றுவருகின்ற பொலிஸ் மா அதிபருக்கும் மக்களுக்கும் இடையிலான சந்திப்பு இம்முறை வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (16) பெளர்ணமி தினம் என்பதாலேயே இச்சந்திப்பு முன்கூட்டி நடத்தப்படவுள்ளது.
இதன்பிரகாரம், எதிர்வரும் வியாழக்கிழமை (15) காலை 8.30 மணியிலிருந்து 12 மணிவரையில் பொலிஸ் தலைமையகத்தில் மக்கள் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

Related posts:
இலங்கையைச் சூழ வளிமண்டலவியல் தளம்பல் - நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்யும் சாத்தியம் – வ...
தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பை வழங்கக்கூடிய வகையில் வடக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படும் - ஜன...
கோதுமை மா இறக்குமதிக்கான அனுமதிப்பத்திர முறைமை நீக்கம் - கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என...
|
|
|


