பொருட்கள் விநியோகத்துக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் 21 ஆம் திகதிவரை நீடிப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!
Wednesday, June 16th, 2021
நடமாடும் சேவையை முன்னெடுக்க வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரம் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை செல்லுபடியாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிக் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாகியுள்ள இந்தக் காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமத்திப் பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சமுதாய சீர்திருத்த பணியை நிறைவேற்ற தவறியவர்களுக்கு சிறை!
உலக போர் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய நாட்குறிப்பு..!
சீரற்ற காலநிலையினால், நாடளாவிய ரீதியில் 7 ஆயிரத்து 61 பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெ...
|
|
|


