பேருந்து கட்டண திருத்ததிற்கு அமைச்சரவை அனுமதி!
Thursday, August 24th, 2017
2002ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பேருந்து கட்டண திருத்த கொள்கையினை தற்காலத்துக்கு பொருத்தமான முறையில் மீண்டும் தயாரிக்க போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் யோசனை சமர்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேரூந்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி பேரூந்து கட்டணங்களில் திருத்தங்களை செய்வதற்காக புதிய கொள்கையொன்றை தயாரிப்பதற்கு உரிய நிறுவனங்களின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
.
Related posts:
மோட்டார் சைக்கிள்களை பதிவதற்கு இன்னும் 4 மாத கால அவகாசம்!
நாடாளுமன்ற கலைப்பு : வர்த்தமானி அறிவித்தலுக்கான இடைக்காலத் தடை நீடிப்பு!
உள்நாட்டு விவசாயிகளை வளப்படுத்தியுள்ளேன் – ஜனாதிபதி கோட்டபஜ ராஜபக்ச பெருமிதம்!
|
|
|


