பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம்?

Friday, May 6th, 2016

வெகுவிரைவில் தனியார் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன  தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் வற்வரி  அதிகரிக்கப்பட்டமையால் பேருந்து கட்டணத்தை தாம் அதிகரிக்க நேரிடடும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த தொழிற் சங்கங்களினால் மருதானை சன சமூக நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.

Related posts: