பேருந்து உரிமையாளர்களை சந்திக்கும் ஜனாதிபதி!

Sunday, July 3rd, 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் இடையில் இன்றைய தினம் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

பேருந்து  கட்டண உயர்வு தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படவுள்ளது. பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படாவிட்டால் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

Related posts: