பெற்றோருக்கு எச்சரிக்கை!

18 வயதுக்கும் குறைந்த வயதுடைய பிள்ளைகளுக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்கும் பெற்றோர் உட்பட மூத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டம் கொண்டு வருவது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.
18 வயதுக்கும் குறைந்த பிள்ளைகள் சட்டவிரோதமாக வாகனங்களை ஓட்டிச் செல்வதால் ஏற்படும் வாகன விபத்துக்கள் அண்மைகாலமாக அதிகரித்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மருத்துவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் இப்படியான வாகன விபத்துக்களை கவனத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
தேர்தல் நடத்தும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கே - பிரதீபா மஹாநாமஹேவா!
'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணி விவகாரம்: ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக நீதியமைச்சர் தெரிவிப்பு!
இலங்கை நெருக்கடியிலிருந்து நிதி விவேகம் மற்றும் நல்லாட்சி போன்ற படிப்பினைகளை இந்தியா கற்றுக்கொண்டுள்...
|
|