பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை – வளிமண்டலவியல் திணைக்களம்!
Saturday, November 16th, 2019
சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களில் 100 மில்லிமீற்றர் அளவிலான மழைவீழ்ச்சியை பதிவாகலாம் எனவும் குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
கொரோனா: இத்தாலியிலும் அதிகளவான உயிரிழப்புக்கள்!
ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதியில் இதுவரை பிரச்சினை ஏற்படவில்லை - இலங்கை தேயிலை சபை அறிவிப்பு!
உலக அறிவுச் சுட்டெண்ணில் தெற்காசிய நாடுகளில் இலங்கை முதலிடம்!
|
|
|


