பெப்ரவரி 4 ஆம் திகதி அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு உத்தரவு!

2020 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி இந்த நடவடிக்கை அமுலில் இருக்கும்.
குறித்த உத்தரவை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொது மக்களின் முறைபாடுகளுக்காக 1913 என்ற இலக்கம் 24 மணித்தியாலங்களும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் அனைவரும் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் – மருத்துவர...
தகைமைகள் அடங்கிய விண்ணப்பப்படிவங்களை பொலிஸ் அதிபரிடம் சமர்ப்பிக்குமாறு அனைத்து பொலிஸ் நிலைய அதிகாரிக...
|
|