பெப்ரவரியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 4.5% அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!
Wednesday, March 8th, 2023
2023 பெப்ரவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2,217 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது ஜனவரி 2023 இல் உத்தியோகபூர்வ கையிருப்பு மதிப்பு 2,121 மில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 4.5% அதிகரிப்பைக் குறிக்கிறது.
இருப்பினும், தற்போதைய உத்தியோகபூர்வ கையிருப்புகளில் சீனாவின் மக்கள் வங்கியின் நாணய பரிமாற்ற சலுகையும் அடங்கும் என்றும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Related posts:
இ.போ.ச.க்கு 1000 பேருந்துகள் கொள்வனவு!
பொன்சேகா உள்ளே- விஜயதாச வெளியே!
பொருட்கள் மீதான செலவுகள் அதிகரிப்பே, சராசரி மாதச் செலவினங்கள் அதிகரிப்பதற்கு பிரதான காரணம் - புள்ள...
|
|
|


