பெண்களின் பங்களிப்பு வீழ்ச்சி!

Thursday, August 9th, 2018

இலங்கையின் தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பு குறைவடைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதகாலப்பகுதியில் தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பு 37.6 சதவீதமாக இருந்தது. எனினும் இது இந்த ஆண்டின் முதற்காலாண்டில் 33.5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட அதிக கூடிய வீழ்ச்சி இதுவென்று தெரிவிக்கப்படுகிறது.

Related posts:


உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் மனு நாளை பரிசீலனை - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்...
திருநெல்வேலி மக்கள் வங்கியில் அடகு வைத்த நகைகளில் ஒரு தொகுதி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மீளக்...
ஆசிரியர் சேவையில் தொல்லியல் பட்டதாரிகள் புறக்கணிப்பு - பட்டம் பயனற்று போய்விட்டது என வடக்கின் தொல்லி...