புனித ரமழான் நோன்பு நாளைமுதல் ஆரம்பம்!

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு நாளைமுதல் ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்துள்ளது.
ஹிஜ்ஜிரி 1442 ரமழான் மாதத்திற்கான, தலைப்பிறை பற்றி தீர்மானிக்கும் மாநாடு, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று மாலை இடம்பெற்றது.
நேற்று தலைப்பிறை தென்படாதமையால், குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிரதம இமாம் எம்.எஸ்.எம். தஸ்லிம் மௌலவி தெரிவித்துள்ளார்.
Related posts:
அரசு வழங்கிய வாக்குறுதிகள் எவை? தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் வெளிப்படையாக கூறவேண்டும் - ...
வெளிநாடுகளில் பணிபுரிவோரின் குடும்பத்தினருக்கான விசேட நடமாடும் சேவை - அமைச்சர் தலதா அத்துகோரள!
இலங்கை கல்வி முறையில் பாரிய மாற்றம்; இன்றுமுதல் கல்வி நடவடிக்கைகளை ஒளிபரப்பும் வகையில் நடவடிக்கை - த...
|
|