புகையிரதங்களில் பொதிகளை கொண்டு செல்வதற்கு தடை நீக்கப்படுவதாக அறிவிப்பு!
Friday, May 31st, 2019
புகையிரதங்களில் பொதிகளை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகமான தடையானது நீக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நாளைமுதல் புகையிரதங்களில் பயணம் செய்பவர்கள் பொதிகளை கொண்டு செல்ல முடியும். இந்த விடயத்தை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும், பொதிகள் பொறுப்பேற்கப்படும் புகையிரத நிலையங்களில் பலத்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்களையடுத்து பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மேற்படி தற்காலிக தடை கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை- அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உடன்பாடுகளால் இலங்கையின் இறைமைக்கு பாதிப்பில்லை!
வழக்கு விசாரணைகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது - அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
உருளைக்கிழங்குக்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்!
|
|
|
பண்டிகைக் காலங்களில் நாட்டை முடக்குவதற்கான தீர்மானம் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை - அமைச்சர் ரமேஷ்...
ஏனைய நாடுகளில் ஒப்பிடுகையில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மிக வேகமாக இடம்பெற்றுவருகின...
புங்குடுதீவில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்பு - ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி ம...


