புகையிரதங்களில் பாதுகாப்பு அதிகாரிகள்!
Tuesday, July 3rd, 2018
சிவில் உடையில் புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
புகையிரதங்களில் இடம்பெறும் சேத நடவடிக்கைகளை தடுப்பதற்காக இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சேதங்களை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படும் என சிவில் விமான சேவை போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
Related posts:
Online Visa வசதிகளை விரிவுபடுத்த நடவடிக்கை - குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்!
வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர்!
தமிழ் மக்களின் தேவை என்ன என்பதை ஜே.வி.பி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சா...
|
|
|


