பிரபல பாடகர் மரணம்: இன்று முதல் ஒரு வாரகாலம் தேசிய துக்கதினம்!
Thursday, November 3rd, 2016
கலாநிதி பண்டித் டபிள்யூ. டி. அமரதேவவின் மறைவையொட்டி இன்று முதல் எதிர்வரும் ஒருவார காலத்தை தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
மூத்த சிங்கள மொழிப் பாடகரும் இசையமைப்பாளருமான கலாநிதி பண்டித் டபிள்யூ. டி. அமரதேவவின் மறைவையொட்டியே ஒரு வரா காலத்தை பூரண தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்குமாறும் அவரின் இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுமன் இடம்பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
யாழின் பல பகுதிகளில் இன்று மின்தடை!
500 மில்லியன் டொலர் கடன் இன்று செலுத்தப்பட்டது - மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு...
யாழ்ப்பாணத்தில் வழமையான செயற்பாடுகளுக்கான எரிபொருளை மாத்திரம் விநியோகிக்குமாறு மாவட்ட செயலர் அறிவுறு...
|
|
|


