பிரதமரை நீக்குவதாக சுசில் பிரேமஜயந்த முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு!
Friday, February 16th, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரிவித்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இன்று(16) அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்னால் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாடசாலைகளுக்கு முதலாம் தவணை விடுமுறை ஆரம்பம்!
சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு - அதனை கொள்வனவு செய்யும் அளவுக்கு தம்மிடம் பணமில்லை ...
தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறை கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் - பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவி...
|
|
|


