பிரதமரின் இந்திய விஜயம் இரத்து!
Friday, February 16th, 2018
நாட்டில் நிலவும் அரசியல் அசாதாரண சூழ்நிலை காரணமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ள இருந்த இந்தியாவுக்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் ஹைதராபாத் நகரில், எதிர்வரும், 19ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை, உலக தகவல் தொழில்நுட்ப காங்கிரசின் 22 ஆவது மாநாடு நடைபெறவுள்ளது.
குறித்த இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்க இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை எட்டுவதற்காக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமை...
அஸ்வசும திட்டத்தின் இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு!
அதிகரித்தது மின் கட்டணம் - அதிர்யில் மக்கள்!
|
|
|


