பாதீட்டிற்கான கருத்து மற்றும் ஆலோசனைகள் பெற்றுக் கொள்வது இன்றுடன்(11) நிறைவு!
Monday, February 11th, 2019
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைக்கான மக்கள் கருத்து மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது இன்றுடன்(11) நிறைவடைவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி முதல் பொதுமக்கள் கருத்து பெற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றது.
இம்முறை வரவு செலவுத் திட்டமானது எதிர்வரும் மார்ச் மாதம் 05ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடந்த முப்பது வருட கால யுத்தத்தில் எந்தவொரு தலைவர்களும் வெற்றி பெறவில்லை - வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்...
இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்கின்றேன் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கான வாழ்த்துச்...
வாக்காளர்கள் நுகர்வோராக மாறுவதற்கு இடமளிக்கக் கூடாது - தேர்தல் ஆணையாளர் வலியுறுத்து!
|
|
|


