பாதீட்டிற்கான கருத்து மற்றும் ஆலோசனைகள் பெற்றுக் கொள்வது இன்றுடன்(11) நிறைவு!

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைக்கான மக்கள் கருத்து மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது இன்றுடன்(11) நிறைவடைவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி முதல் பொதுமக்கள் கருத்து பெற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றது.
இம்முறை வரவு செலவுத் திட்டமானது எதிர்வரும் மார்ச் மாதம் 05ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை!
ஆசன எண்ணிக்கையை விட அதிக பயணிகளுடன் பயணிக்கும் பேருந்த நடத்துனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - தேசி...
இலங்கையில் மேலும் 24 பேர் கோவிட் தொற்றுக்கு பலி!
|
|