பாடசாலை மாணவர்களின் சீருடை வெளச்சர் காலம் நீடிப்பு!
Thursday, January 11th, 2018
சீருடை துணிகளை பெற்றுக் கொள்வதற்காக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வெளச்சர்கள் இம்மாதம் இறுதிவரை ஏற்றுக் கொள்ளப்படுமென கல்வி அமைச்சுஅறிவித்துள்ளது.
வவுச்சர்களைப் பெற முடியாமல் போன மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள சிரமத்தை கருத்திற் கொண்டு வெளச்சர்கள் பெறுமதி எதிர்வரும் 30ஆம் திகதி வரை காலம் நீடிக்கப்பட்டு அமுலில் இருக்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த மாதம் 31ஆம் திகதியுடன் வெளச்சர் மூலம் துணிகளை பெற்றுக்கொள்ள வழங்கப்பட்டிருந்த காலம் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை பொலிஸ் என பெயர் மாற்றம்!
சமல் ராஜபக்சவின் அமைச்சின் கீழ் கொண்டுவரப்படும் குடிவரவு - குடியகல்வு திணைக்களம்!
சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் அலட்சியம் - தாய் சேய் சுகாதார சேவைகள் பாதிப்பு!
|
|
|


