பல அரசியல் தலைவர்கள் தோல்வியடைந்துவிட்டனர் – கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
Tuesday, June 25th, 2019
தற்போது அரசியல் தலைமை தங்குபவர்கள் தங்களது அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்று புதிய தலைமைகளுக்கு இடமளிக்குமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் மிலானோ நகரில் உள்ள தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனைகளின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டை ஆட்சி செய்த பல தலைவர்கள் தாங்கள் தோல்வியடைந்தவர்கள் என்பதை நிரூபித்துவிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அண்மையில் அமைச்சர் சமரவீர வெளியிட்ட டுவிட்டர் பதிவு தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விவசாயிகளுக்கான முதல் கட்ட இழப்பீடு வங்கிக் கணக்குகளில் வைப்பீடு!
உத்தரதேவி தனது பயணத்தை ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்தது!
அரசாங்கங்கள் மாறும் போது மாற்றம் அடையாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவது அவசியம் - ...
|
|
|


