பல்கலைக்கழகங்களுக்கு தகைமை பெற்றுள்ள மாணவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பம்!
Sunday, November 21st, 2021
2020 ஆம் கல்வி ஆண்டின் வெட்டுப்புள்ளிக்கு அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு தகைமை பெற்றுள்ள மாணவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் ஒவ்வொரு பல்கலைக்கழக மட்டத்திலும், இதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கோரிக்கை!
கலால் திணைகக்ளத்தின் செயற்பாடுகள் இரு வாரணகளுக்கு நிறுத்தம்!
மீளமைக்கப்படும் மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானம்!
|
|
|


