பருவ சீட்டு வைத்திருப்பவர்களுக்கான சலுகை!
Friday, October 13th, 2017
புகையிரத்தில் பயணிப்பதற்கான பருவ சீட்டு வைத்திருப்பவர்கள் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத சாரதிகள் சங்கத்தினர் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பினால் இந்த மாற்று வழி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளிலும் கட்டணமின்றி இலவசமாக பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
சுமத்ராவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
ரயிலில் பயணிகளுக்கு எச்சரிக்கை!
பிரதமர் மஹிந்த ராஜபச்சவுக்கு இன்று அகவை 76 - இலங்கை அரசியலில் அழியாத தடம் பதித்தவர் மஹிந்த ராஜபக்ச ...
|
|
|


