பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் ஒருவர் இடைநிறுத்தம்!
Saturday, November 11th, 2017
பரீட்சைகள் திணைக்களத்தின் இரகசி பிரிவின் உதவி ஆணையாளர் ஒருவர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கல்வி அமைச்சால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒழுக்காற்று குற்றத்திற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது
Related posts:
பாதுகாப்பு நடவடிக்கைக்காக 20,000 படையினர் கடமையில்!
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலின் கழிவுகளால் கடற்கரை பகுதிகள் பாதிப்பு - மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெ...
இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து!
|
|
|


