பயண எச்சரிக்கையை விலக்கிக்கொள்ளுமாறு பிரதமர் கோரிக்கை !
Saturday, May 25th, 2019
பயங்கரவாத தாக்குதல்களை அடுத்த இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கையை விலக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.
வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை இன்று அலரி மாளிகையில் சந்தித்தபோது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
நாட்டில் நிலைமை தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கத்தோலிக்க ஆயர் பேரவையின் புதிய நியமனங்கள் வெளியாகின!
தமிழ் அரசியல்வாதிகள் சீனாவால் இந்தியாவிற்கு ஆபத்து என தெரிவித்து அச்சத்தை உருவாக்க முயல்கின்றனர் - ச...
ஏப்ரல் 20 முதல் சமய நிகழ்வுகள் தவிர்ந்த காலி முகத்திடலில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை - ஜனாதிபதியின...
|
|
|


