பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்றில் தீ விபத்து!
Wednesday, February 21st, 2018
தியதலாவ, கஹகொல்ல பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்றில் இன்று(21) காலை வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 17 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஆணைக்குழுக்கள் அரசியலுக்காக செயற்படுமானால் எதிர் தீர்மானங்கள் எடுக்க நேரிடும் - ஜனாதிபதி!
சுகாதார சேவைக்காக வைத்தியசாலைகளுக்கு வருவோரை சங்கடத்திற்குள்ளாக்க வேண்டாம் - சுற்றறிக்கை வெளியீடு!
மாணவர்களின் உயர் கல்விக்கு 8 இலட்சம் வட்டியற்ற கடன் மீள ஆரம்பம் - நாளாந்த செலவுக்கும் 3 இலட்சம் - ந...
|
|
|


