பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது – சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன அறிவிப்பு!
Wednesday, October 18th, 2023
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன இன்று நாடாளுமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளார்.
குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக கடந்த 3 ஆம் திகதி வெளியான நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், அந்த விடயம் ஒழுங்கு புத்தகத்தில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கச்சான் வியாபாரிகள் மீது மருதடி விநாயகர் ஆலய நிர்வாகத்தினர் ரவுடித்தனம்!
மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் காலம் நீடிப்பு!
சமூகப் பாதுகாப்பு நிதியமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!
|
|
|


