பண்ணைபகுதியில் யாழ்ப்பான பொலிசாரினால் சிரமதான பணி முன்னெடுப்பு!
Saturday, January 22nd, 2022
பண்ணை பகுதியில் யாழ்ப்பாண பொலிஸாரினால் சிரமதான பணி முன்னெடுப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் வழிகாட்டுதலின் கீழ் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் நெறிப்படுத்தலில் போலீசாரினால் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது
பண்ணை கடற்கரை பகுதியில் குறித்த சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது குறித்த சிரமதானப் பணியில் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் சார்பான போலீசார் சிரமதானப் பணியை முன்னெடுத்திருந்தனர்
Related posts:
முன்னாள் யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆறுமுகம் நடராஜனுக்கு டெல்லியில் அதியுயர் பதவி!
வற் வரி அதிகரிக்கப்பட்ட போதிலும் சில பொருட்களின் விலையை அதிகரிக்காமல் விற்பனை செய்ய சதொச நிறுவனம் தீ...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் ச...
|
|
|


