பணிப்புறக்கணிப்பு – தபால் பரிமாற்ற நடவடிக்கைகள் பாதிப்பு!

Wednesday, July 17th, 2019

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கொழும்பில் தபால் பரிமாற்றம் செய்யும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதனிடையே சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நேற்று(16) மாலை 4 மணி முதல் இரண்டு நாட்களுக்கு ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினர் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: