பணிகளில் இருந்து தற்காலிக இடைநீக்கம்!

Friday, November 25th, 2016

அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் செயலாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து அஞ்சன பிரியஞ்சித்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் தலைவர் ஸ்டேன்லி பெனேன்டோ வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சங்கத்தின் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் சங்கத்தின் தீர்மானங்களுக்கு புறம்பாக செயற்பட்டமை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

gemunu

Related posts:


சினோபெக் வருகையின் பின்னர் இலங்கையின் எரிபொருள் விலையில் மாற்றம் - நிலையான விலையை அறிமுகப்படுத்த அரச...
மின் கட்டண உயர்வு - தரவுகள் மற்றும் உண்மைகளை நாளைய தினத்திற்குள் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழ...
தொழில் துறையில் முழுமையாக மாற்றங்களை ஏற்படுத்த புதிய தொழில்துறை சட்டம் - நடவடிக்கை எடுத்து வருவதாக...