நூற்றாண்டை கொண்டாடும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம்!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன்100 வருடங்கள் நிறைவுபெறுகின்றது.
1917ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 4ஆம் திகதி திறக்கப்பட்ட கொழும்பு கோட்டை ரயில் நிலையம் பாரிய அளவில் இரும்புகள் பயன்படுத்தப்பட்டு அக் காலப்பகுதியில் 1 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் 100 ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
Related posts:
பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை - வானிலை அவதான நிலையம்!
நாடாளுமன்ற அமர்வுக்குச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!
ரஷ்யாவிற்கு எதிராக உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மூன்றாம் தரப்பு நாடுகளை மண்டியிட வைத்துள்ளது - ...
|
|