நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் பாரிய வெடிப்பு!

நுரைச்சோலை அனல் மின்னிலையத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வெடிப்பு சம்பவத்தினால் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த விபத்து காரணமாக 900 மெகா வாற்று மின் தட்டுப்பாடு ஏற்படும் என்பதோடு நாட்டில் இடைக்கிடையே மின்சார துண்டிப்பு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
நாட்டின் பொருளாதாரத்தை கவிழ்க்கும் விடுமுறைகள்!
வாகனம் தடம்புரண்டதில் சிறுவர்கள் உட்பட 19 பேர் படுகாயம்!
நாட்டின் தலைவர் நாட்டு மக்களால், தெரிவு செய்யப்பட வேண்டுமே அன்றி 225 பேரால் அல்ல - அமைச்சர் ரொஷான் ...
|
|