நுகேகொடை – மஹரகம இடையிலான புகையிரத சேவை இடைநிறுத்தம்!
Saturday, August 20th, 2016
நுகேகொட – மஹரகம இடையிலான புகையிரத சேவை இன்றிரவு முதல் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நுகேகொடை – மஹரகம இடையில் கட்டிய சந்தியிலுள்ள புகையிரத கடவையின் புனரமைப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க குறிப்பிட்டார். இதற்கமைய இன்றிரவு 8 மணிமுதல் 22 ஆம் திகதி காலை 6 மணி வரை ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
இன்னும் ஒருமாதத்திற்குள் அறிக்கை வர்த்தமானியில் வெளியிடப்படும் - மாகாண சபைகள் அமைச்சு!
தபால் சேவை ஊழியர்கள் நாளை நள்ளிரவுமுதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு
போதைப் பொருட்களை பாவிக்கும் பேருந்து சாரதிகளை கைது செய்வதற்கு நடவடிக்கை - மோட்டார் போக்குவரத்து பொல...
|
|
|


