நீர்வடிகாலமைப்பு தொடர்பில் வலிமையான சட்டமூலம்!

நீர்வடிகாலமைப்பு தொடர்பில் சக்திவாய்ந்த சட்டமூலம் ஒன்று அவசியம் என, நீர்வடிகாலமைப்பு மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.
களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். சித்தரப்பினர் நீரையும், நீருடை நிலத்தையும் விற்பனை செய்ய முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
ஆனால் அமைச்சர் முதல் அதிகாரிகள் வரையில் அதிகாரங்கள் பகிரப்படும் வகையிலான சட்ட மூலம் ஒன்று அவசியம். இதன் ஊடாகவே நீர்வளத்தை பாதுகாக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நாளை மேலதிக மின்தடை!
வடக்கு மாகாணத்திற்கு அண்டிஜன் பரிசோதனை தேவையற்ற ஒன்று என்கிறார் மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வர...
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் - ஆசிய அபிவிருத்தி வங்...
|
|