நீர்த் தட்டுப்பாட்டுக்கான காரணம் வெளியானது!
Wednesday, March 27th, 2019
நாள்தோறும் 40 கோடி லீட்டர் நீர் விரயமாவதாக கணக்கிடப்பட்டுள்ளதாக இலங்கை பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனை அதன் தொழில்நுட்ப பணிப்பாளர் ஜயனாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தரமற்ற நீர் குழாய் கட்டமைப்புக்களே இதற்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இலங்கைக்கு 1340 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கடன் வழங்க உலக வங்கி இணக்கம்!
இன்று தேசிய தொல்பொருளியல் தினம்!
கிளிநொச்சி கால்நடை வளர்ப்போர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர்...
|
|
|


