நிலவும் மழையுடனான காலநிலை – டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு!

நிலவும் மழையுடனான காலநிலையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி இந்த வருட ஆரம்பத்தில் இருந்து கடந்த மாதம் வரை 24,920 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த மாதத்தில் மாத்திரம் 2,647 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் இதுவரை டெங்கு நோயினால் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
பொலிஸ் உதவி சேவையாளர்களுக்கான சம்பள உயர்வு தற்போது சாத்தியமற்றது - அமைச்சர் சாகல!
ஹரிஸ்ணவி மக்களுடைய மனங்களிலிருந்து மறைந்துவிட்டாளா ? தாயார் உருக்கம்!
நாட்டில் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள்!
|
|