நிறைவுக்கு வந்தது போராட்டம்!
Friday, June 17th, 2016
அஞ்சல் பணியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று மாலைவிலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் இடம்பெற்றபேச்சுக்களை அடுத்தே வேலைநிறுத்தம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அளிக்கப்பட்ட உறுதிமொழியை அடுத்தே போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதாக தொழிற்சங்க அழைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.
Related posts:
பால்மாவுக்கு வட் வரி நிவாரணத்தை வர்த்தகர்கள் வழங்கவில்லை - நுகர்வோர் மற்றும் சேமநல அமைச்சு!
பாடசாலைகளின் நேரங்களில் மாற்றம் - கல்வியமைச்சு அறிவிப்பு அறிவிப்பு!
யாழ். தாதியர் பயிற்சி கல்லூரியில் 62 மாணவர்கள் பயிற்சிக்காக புதிதாக இணைவு!
|
|
|


