நிர்வாக சேவை பரீட்சை பெறுபேறுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைப்பு!
Sunday, January 31st, 2021
அரச பொது நிர்வாக சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டி பரீட்சையின் பெறுபேறுகள், அரச சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெரிவுகள் இடம்பெற்ற பின்னர் பரீட்சை பெறுபேறுகளை பரீட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித தெரிவித்துள்ளார்.
முன்பதாக கடந்த வருடம் பெப்ரவரி மாதம் குறித்த போட்டி பரீட்சை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
வைத்தியசாலைக்கு அத்தியாவசியமான சேவைகளுக்காக வருபவர்கள் முன்னாயத்தங்களோடு வரவேண்டும் - யாழ். போதனா வ...
அரசாங்கம் உளவியல் யுத்தத்தில் ஈடுபடுகின்றது - இலங்கை ஆசிரியர் சேவையின் பிரதம செயலாளர் குற்றச்சாட்டு...
வெடிப்பு சம்வம் - உடற்கூற்று பரிசோதனையின்பின் சடலத்தை கையளிக்குமாறு நீதவான் உத்தரவு!
|
|
|
வெளிநாட்டு பணியாளர்களுக்கான நலனோம்பு நடவடிக்கைகள் யாழ் கிளிநொச்சி மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும...
எதிர்வரும் 30 ஆம் திகதிவரை க. பொ. த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் - பரீட்சைகள் ...
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை - இந்திய பக்தர்களுக்கு அனுமதி - வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு...


