நாளை முதல் விவசாயிகள் வாரம்!
Friday, October 7th, 2016
உணவு உற்பத்தி தொடர்பான தேசிய வேலைத் திட்டத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விவசாயிகள் வாரத்தை அனுஷ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் எதிர்வரும் 16ம் திகதி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, கமத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
கமநல அமைச்சு, மாகாண கமநல அமைச்சுக்கள், கமநல திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்களம் உள்ளிட்ட இதனுடன் தொடர்புடைய அணைத்து நிறுவனங்களின் பங்குபற்றுதலில் இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts:
நாடாளுமன்றத்திற்கு வரும் புதிய வரி சட்ட மூலம் !
தடுப்பூசி வழங்கப்படாது விட்டால் வேலை நிறுத்த போராட்டம் – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் ...
போராட்டங்களை ஒடுக்குவது எமது அணுகுமுறை கிடையாது - ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு!
|
|
|


