நாளைமுதல் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டண குறைப்பு அமுலில்!
Tuesday, January 1st, 2019
நாளை(02) முதல் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டண குறைப்பு அமுலுக்கு வரவுள்ளதாகவும், இது குறித்து அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அனைத்து இலங்கை பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் எல்.மல்சி டி சில்வா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதனைத் தொடர்ந்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் 3 வீதத்தினால் கட்டண குறைப்பை மேற்கொள்ள இணக்கம் எட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
தஜிகிஸ்தான் கூடுதலான ஒத்துழைப்பை இலங்கையிடமிருந்து எதிர்பார்க்கின்றது!
எதிர்வரும் வெள்ளிக்கிழமை தெரிவுக்குழுவில் ஜனாதிபதி சாட்சியம்!
ஒரே நாளில் உலகின் பலம்பொருந்திய பல நாடுகளின் இராஜதந்திரிகளுடன் சந்திப்பு - பசுமைப் பொருளாதாரத்தை கட...
|
|
|


