நாளைமுதல் தொடருந்து ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு – தொடருந்து திணைக்கள பிரதி பொது முகாமையாளர் தெரிவிப்பு!
Tuesday, May 31st, 2022
நாளைமுதல் தொடருந்து ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்கள பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தொடருந்து ஆசன முன்பதிவு கட்டணங்கள் வெவ்வேறு பிரிவுகளில் 30 முதல் 65 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், சாதாரண தொடருந்து கட்டணம், பொதி சேவை கட்டணம் மற்றும் ஏனைய கட்டணங்கள் எவையும் அதிகரிக்கப்படமாட்டாது என தொடருந்து திணைக்கள பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அரசுக்கு எச்சரிக்கை: மூன்று நாள் மட்டுமே!
Pick Me வாகன உரிமையாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!
வைரஸின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் விசேட சீ...
|
|
|


