நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று விசேட உரை!
Wednesday, September 25th, 2024
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்றைய தினம் தேசத்துக்கான உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
இந்த விசேட உரை அனைத்து இலத்தினியல் ஊடகங்களிலும் இன்று இரவு 7.30 க்கு நேரடியாக ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் முழுமை!
ஊர்காவற்துறையில் தோல்வியில் முடிந்தது தேடுதல் நடவடிக்கை!
பண்டிகைக்காலத்தை முன்னிட்டு அனைத்துக் குடும்பங்களுக்கும் கடன் உதவி !
|
|
|


