நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று விசேட உரை!

Wednesday, September 25th, 2024

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்றைய தினம் தேசத்துக்கான உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

இந்த விசேட உரை அனைத்து இலத்தினியல் ஊடகங்களிலும் இன்று இரவு 7.30 க்கு நேரடியாக ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

000

Related posts: