நாட்டின் பல பாகங்களிலும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு!

இந்த ஆண்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 17,129 ஆக பதிவாகியுள்ளதாக டெங்கு நோயை ஒழிப்பதற்கான பணியகம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, மேல் மாகாணம் உள்ளிட்ட மாகாணங்கள் பலவற்றில் டெங்கு குடம்பிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.
தற்போது நிலவும் காலநிலையில், டெங்கு குடம்பிகள் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்திருப்பதாக குறித்த பிரிவின் அதிகாரி நஜித் சுமணசேன தெரிவித்துள்ளார்.
Related posts:
850 தமிழ் பொலிஸாரை சேவையில் இணைக்க நடவடிக்கை - வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் !
பாண், பால் மாவுக்கும் விலைச் சூத்திரம்!
பங்களாதேஷிடமிருந்து 2.3 மில்லியன் அமெ. டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் இலங்கைக்கு!
|
|