நாட்டின் சில பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் மின்சாரம் தடை!

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் செயலிழந்திருந்த பகுதி சீர்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்தும் மின்சாரத் தடை ஏற்படலாம் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
ONLINE மூலம் நடத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப பரீட்சை வெற்றி!
தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு ஆட்பதிவு திணைக்களத்தின் அறிவிப்பு!
யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராடம்!
|
|