நாடாளுமன்ற தேர்தல் சுகாதார வழிகாட்டல்களுக்கு சட்டமா அதிபர் அனுமதி!

நாடாளுமன்ற தேர்தலுடன் தொடர்புடையதாக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்களுக்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.
சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் செயலாளரால் பொதுத் தேர்தல் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களில் தேர்தல் கூட்டங்கள், தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் அலுவலகங்கள் தொடர்பில் மாத்திரமே சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.
Related posts:
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
வடக்கில் கொரோனா அச்சம் இல்லை - ஆனால் டெங்கின் தாக்கம் அதிகரித்து செல்கின்றது - யாழ்.போதனா வைத்தியச...
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் சனத்தொகையில் வீழ்ச்சி - பதிவாளர் திணைக்களத்தின் புள்ளி விபரத்தகவ...
|
|